ஒன்று கூடல் – 2014

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,இதில் கலந்து ஒத்துழைப்பு நல்கிய அணைத்து உள்ளங்களுக்கும் எமது சங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.

செயலாளர்,
பழையமாணவர் சங்கம்