கல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவுக்கான மாபெரும் நிதி திரட்டல்!

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவு. யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானக்காணிக் கொள்வனவுக்கான அவசரமான வேண்டுகோளை பாடசாலைச் சமூகம் புலம்பெயர் பாடசலைச் சமூகத்தினரிடம் அவசரமாக கோரி நிற்கின்றது. பலவருடங்களாக காணி இருந்தும் அதனைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலையில் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் இடம் பெறாத நிலையில் பாடசாலைச் சமூகம் Read More …

ஒன்று கூடல் – 2014

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,இதில் கலந்து ஒத்துழைப்பு நல்கிய அணைத்து உள்ளங்களுக்கும் எமது சங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி. செயலாளர், பழையமாணவர் சங்கம்